Cart empty

05 வருடங்களுக்கு ஒரு முறை நடாத்தப்படும் பரீட்சைக்கான (2016) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 03/2007 இன் பிரகாரம் ஒரு அரசகரும  மொழிக்கு மேலதிகமாக தேர்ச்சியைப் பெற்றுக் கொண்டு ஊக்குவிப்புக் கொடுப்பனவைப் பெறும் உத்தியோகத்தர்களுக்காக, 05 வருடங்களுக்கு ஒரு முறை நடாத்தப்படும் பரீட்சைக்கான (2016) விண்ணப்பங்கள்  கோரப்பட்டுள்ளன.

Click to download application

புதுப்பிக்கப்பட்டது: 12-07-2017
மேலே