Cart empty

மும்மொழி அகராதி

மும்மொழி அகராதி

 அரசகரும மொழிக் கொள்கையை மிகப் பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதன் பொருட்டு அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் பின்வரும் இரண்டு நூல்களும் தொகுக்கப்பட்டு அச்சு வடிவில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

 

 1. சிங்கள தலைச் சொற்களுடனான மும்மொழி அகராதி

 2. தமிழ் தலைச் சொற்களுடனான மும்மொழி அகராதி

அரச உத்தியோகத்தர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், அறிஞர்கள், மொழி போதனாசிரியர்கள், பாடசாலை மாணவர்களைப் போன்றே சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளைப் பயில்வோருக்கும் பெரிதும் வழிகாட்டியாகும் குறித்த அகராதியானது தேர்ச்சி மிக்க கல்வியியலாளர்கள் குழுவொன்றினால் தொகுக்கப்பட்டுள்ளது.  இலங்கையில் அரச நிறுவனமொன்றினால் வெளியிடப்பட்ட முதலாவது மற்றும்  மிகப் பெரியதும் அதிக எண்ணிக்கையிலான சொற்களைக் கொண்டதுமான மும்மொழி அகராதியும் இதுவேயாகும்.  ஏறத்தாழ 26,500 சொற்களைக் கொண்ட இந் நூல் ஒன்றின் விலை ரூ.3000.00 ஆகும்.  நூலகப் பாவனையைப் போன்றே பரிசாக வழங்குவதற்கும் குறித்த அகராதி மிக முக்கியமானதாகும்.

 குறித்த அகராதியை அரசகரும மொழிகள் திணைக்களத்தின் விற்பனை நிலையத்தில் கொள்வனவு செய்ய முடியும் என்பதை தயவுடன் அறியத் தருகிறேன். 

 நூல்கள் குறித்த விபரங்களை அறிந்து கொள்வதற்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

 உதவி ஆணையாளர் (பரீட்சை) – 0718004843

 இந்திக்கா திசாநாயக்க – 0712636628

 தமாரா - 0778316023

 

 

 

புதுப்பிக்கப்பட்டது: 15-08-2017
மேலே